ஆசிய விளையாட்டு : 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளி வென்றார்..

ஆசிய விளையாட்டு போட்டியின் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.. ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும்…

ஆசிய விளையாட்டு : நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நீனா வர்கில் வெள்ளி வென்றார் ..

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நீனா வர்கில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.…

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்..

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். நீரஜ் சோப்ரா 88.03 மீட்டர் துாரம்…

ஆசிய விளையாட்டுப் போட்டி : பி.வி. சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி..

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பாட்மிட்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி…

ராஜபாளையத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர். ஜோதி ரெட்டிபட்டி பள்ளியில்…

ஆசிய விளையாட்டுப்போட்டி:100 மீ மகளிர் தடகளத்தில் இந்தியாவின் டூடி சந்த் வெள்ளி வென்றார்..

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் 100.மீ தடகளத்தில் இந்தியாவின் டூடி சந்த் வெள்ளி வென்றார்.  

ஆசிய விளையாட்டுப்போட்டி: தமிழக வீரர் லெட்சுமனன் கோவிந்தன் தகுதியிழப்பு..

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்கள் 1000.மீ தடகளத்தில் தமிழகத்தின் லெட்சுமணன் கோவிந்தன் வெண்கலம் வென்றார். ஆனால் கோடு தாண்டி ஓடியதால் அவர்…

ஆசிய விளையாட்டுப்போட்டி: 1000 மீ தடகளத்தில் தமிழகத்தின் லெட்சுமனன் கோவிந்தன் வெண்கலம் வென்றார்

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்கள் 1000.மீ தடகளத்தில் தமிழகத்தின் லெட்சுமணன் கோவிந்தன் வெண்கலம் வென்றார். 20 ஆண்டுகளுக்குப் பறிகு இந்தியாவிற்கு வெண்கலப்…

ஆசிய விளையாட்டுப்போட்டி : ஆண்கள் ஆக்கி பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி பிரிவில் இந்திய அணி தென்கொரிய அணியை 5-3 கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி…

ஆசிய விளையாட்டுப்போட்டி : 400 மீ ஆண்கள் பிரிவில் முகமது அனஸ்க்கு வெள்ளி..

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீ தடகளப் போட்டியில் இந்தியாவின் முகமது அனஸ்வெள்ளிப் பதக்கம் வென்றார்.  

Recent Posts