செங்கல்பட்டில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு..

தமிழ்நாடு செங்கல்பட்டில் இன்று (8.12.2023 காலை 7.39 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக N.C.S(National Center For Seismology)தெரிவித்துள்ளது. Earthquake of Magnitude:3.2,…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இபிஎஸ் நேரில் சாட்சியம் அளிக்க விலக்கு கோரும் மனு : உயர்நீதிமன்றம் கேள்வி..

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. சட்டத்தின் முன் அனைவரும்…

திமுக இளைஞரணி மாநாடு தேதி மாற்றம்..

சேலத்தில் திமுகவின் 2-வது மாநில இளைஞர் அணி மாநாடு வரும் டிசம்பர் 17-ம்தேதி நடைபெறவுள்ள நிலையில் சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பால் டிசம்பர்-24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக…

“தேவகோட்டை ரஸ்தா ரயில்வே கேட் மூடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படும்”: மதுரை இரயில்வே அதிகாரி மாங்குடி எம்.எல்.ஏ-யிடம் உறுதி…

“தேவகோட்டை ரஸ்தா ரயில்வே கேட் மூடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்”.மதுரை இரயில்வே அதிகாரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடியிடம் உறுதியளித்துள்ளார்.அது பற்றி மதுரை கோட்ட இரயில்வே துறை…

திருப்பத்துார் திருத்தளிநாதர் கோயில் யானை சிவகாமிக்கு மணிமண்டபம் : அடிக்கல் நாட்டுவிழா..

திருப்பத்துார் திருத்தளிநாதர் கோயில் யானை சிவகாமிக்கு மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோப்பு படம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துரில் அமைந்துள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்குட்பட்ட…

காரைக்குடி வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம்..

காரைக்குடியில் காரைக்குடி வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் காரைக்குடி தொழில் வணிகக் கழக அரங்கில்…

48 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாயில் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு செல்லும் வைகை தண்ணீர்..

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் வைகை ஆற்றின் குறுக்கே 1975ம் ஆண்டு கட்டப்பட்ட மதகு அணையில் இருந்து ஆர்.எஸ். மங்கலம் வரையில் 45 கி.மீ தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளதால் வைகை…

தமிழ்நாடு நோக்கி நகரும் ‘மிக்ஜாம்’ (Cyclone Michaung) புயல் : 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாக உள்ள ‘மிக்ஜாம்’ (Cyclone Michaung) என்ற புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக…

மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை : மலேசிய பிரதமர் அறிவிப்பு..

மலேசியாவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், ‘இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு டிச,1ம் தேதி முதல்…

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை : முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை இன்று (நவ.27) காலை 11.00 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். சிலை திறப்பு…

Recent Posts