உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே, இயல்பு நிலை திரும்பும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்…
Category: செய்திகள்
General News
ஐபிஎல் போட்டியை நடத்த இலங்கை விருப்பம்…
கரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.…
மக்களுக்கு உதவி செய்ய சில நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது பற்றி அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை; தகவல் தெரிவித்தாலே போதும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அரசின் நிபந்தனைகளுடன் தன்னார்வலர்கள்,…
மு.க.ஸ்டாலின் தோழமைக்கட்சி தலைவர்களுடன் காணொலியில் ஆலோசனை…
திமுக தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் தொடங்கியது. ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தோழமை கட்சி நிர்வாகிகளுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை, அரசு…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?…
கரோனா பாதிப்பு, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அரசு, தனியாா் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தோ்வுகள்,…
ப.சிதம்பரம் கேட்கும் கேள்வியில் உள்ள நியாய தர்மம் 21 நாட்கள் கடந்த பிறகும் பிரதமருக்குப் புரியவில்லையா?: ஸ்டாலின் கேள்வி..
மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள் என, பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி…
ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு : ஏப்.20 முதல் அமல்…
ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு காலத்தில் ஏற்படுத்தப்படும் தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு. மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகள் ஏப்ரல் 20-ம்…
அனைத்துக்கட்சி கூட்டம் 16ம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என திமுக அறிவிப்பு..!
நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வாயிலாக 16ஆம் தேதி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில்…
தமிழகத்தில் புதிதாக 31 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,204 ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று புதிதாக 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில்…
திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் காவல்துறை நோட்டீஸ்…
சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த திமுகவுக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. * அனைத்து கட்சி தலைவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து கூட்டத்தை நடத்தாமல்…
