கரோனா தொற்றால் மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உருவப்படத்திற்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்துாவி அஞ்சலி செலுத்தினார். மக்களவை உறுப்பினர் கனிமொழி,டி.ஆர்.பாலு,உதயநிதி…
Category: செய்திகள்
General News
ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு….
தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், இதுபோன்ற வகுப்புக்களை ஒழுங்குபடுத்த என்ன விதிமுறைகள் என்பது…
“என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை!”: ஜெ.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல்..
ஜெ.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல்.. “என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை!” இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா…
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்.
குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார். கடந்த 10 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி…
தமிழகத்தில் மேலும் 1,685 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் இன்று (ஜூன் 9) ஒரே நாளில் 1,685 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இன்று மட்டும்21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை…
ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் புதுபிக்க செப்.,30 வரை கால அவகாசம்..
ஓட்டுனர் உரிமம், வாகன இன்சூரன்ஸ் ஆகியவற்றை புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. கரோனா வைரஸ் பரவலால் கடந்த…
புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து..
புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வியமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திலும் 10-ஆம்…
10-ம் வகுப்புக்கான பொதுதேர்வு ரத்து : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் நடைபெறவிருந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. வரும் 15-ஆம் தேதி தொடங்க இருப்பதாக பள்ளி கல்வித் துறை அறிவித்திருந்தது. கரோனா பாதிப்பு கட்டுக்குள்…
மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு …
மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது. மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50%…
ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு..
அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக இதுவரை சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு…
