உத்திரகாண்டில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு..

உத்திரகாண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் எனும் இடத்தில் இன்று மாலை 6:18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி…

தமிழகத்தில் இன்று புதியதாக 5,951 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 951 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. தமிழகத்தில்…

எஸ்.பி.பி. மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார் : எஸ்.பி.பி. சரண்..

கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்பி சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அவரது மகன்…

‘அலை இருப்பதால்தானே கடல்’: காங். பிரச்சினை குறித்து ப.சிதம்பரம் கருத்து..

அதிருப்தி இல்லாவிட்டால் மாற்றம் நடக்கவே நடக்காது. இதுபோன்ற அதிருப்திகளால் மாற்றம் ஏற்பட்டு, கட்சி இனிமேல் வலிமையடையும். இன்னும் சுறுசுறுப்பாகச் செயல்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள்…

“தமிழகத்தின் பண்பாட்டிற்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க” : மு.க.ஸ்டாலின் சாடல்..

பா.ஜ.க-வே தமிழ்ப் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி” என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.“ஆட்சியதிகார ஆணவத்தில் காஷ்மீர் முதல்…

ஊரடங்கு மற்றும் போக்குவரத்து தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் : வைகோ கோரிக்கை..

ஊரடங்கு மற்றும் போக்குவரத்து தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.வைகோ அறிக்கைகரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு…

தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.4,993-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.39,944க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில்…

திமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து :உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

திமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தமிழக சட்டப்பேரை சபாநாயகர் அளித்த உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள்…

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்; மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்..

நீட் மற்றும் ஜேஇஇ-2020 தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று…

தமிழகத்தில் இன்று புதியதாக 5,975 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.79 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 73,547 மாதிரிகளில் 5,975 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை…

Recent Posts