இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் ஆல்பம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Category: செய்திகள்
General News
தமிழக உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் சாதனை :ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாகி டிம் குக் பெருமிதம்..
தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் iPhone 13 Mini யில் தங்கள் சமூகங்களின் அதிர்வை படம்பிடித்தனர். தற்போது அந்த படைப்புகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில்…
உ.பி முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் பதவியேற்பு..
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து புதிய ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக…
காரைக்கால் விநாயகர் கோயில் முகப்பு மண்டப விவகாரம் : புதுவை ஐ.ஜி, ஆட்சியர் நேரில் ஆய்வு…
காரைக்காலில் அமைந்துள்ள பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் புதுச்சேரி…
துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்..
துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.துபாயில் கடந்த ஆண்டு…
அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்து பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை: நிதியமைச்சர் ..
அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்
“கோவை, மதுரையில் மெட்ரோ” இரயில் திட்டம் : பேரவையில் நிதியமைச்சர் தகவல்..
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் போதுகோவை மெட்ரோ இரயில் திட்ட விரிவான திட்ட அறிக்கை முடிவாகிவிட்டது, பன்னாட்டு நிறுவனங்கள் மூலம்…
டெல்லியில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது..
டெல்லியில் துவாரகா பகுதியில் 25 வயது இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பெண்களை டெல்லி போலீசார் கைது செயது விசாரணை நடத்திவருகின்றனர்.
இலங்கை பொருளாதார நெருக்கடி: தமிழகத்திற்கு வரும் இலங்கை தமிழர்களை கைது செய்யக்கூடாது: சீமான்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சமடையும் இலங்கை தமிழர்களை கைது செய்யக்கூடாது – நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள…
முதல்வர் மு.க.ஸ்டாலினை தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் சந்திப்பு…
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் – தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் . கார்த்தி, துணைத் தலைவர் திரு.…
