தினகரன் வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர், ‘தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றிருக்க முடியாது’ எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.…

ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜர்..

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஜெ. மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜரானார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த,…

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைவு..

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 குறைந்து, ரூ.2,820 ஆகவும், சவரனுக்கு…

6-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்: பொதுமக்கள் பாதிப்பு..

6-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்: பொதுமக்கள் பாதிப்பு.. ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக…

பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மைய திறப்பு திடீர் தள்ளிவைப்பு..

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் நடைபெறவிருந்த சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மையங்கள்…

டி.டி.வி தினகரன் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு: இன்று விசாரணை..

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று முதல்…

அடுத்த 4 நாட்களில் கடலோர மாவட்டங்களில் மழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்துள்ளார். மழை குறித்த முக்கிய…

கருணாநிதியுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு…

திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துள்ளார். இதேபோல் திமுக செயல்தலைவர் ஸ்டாலினையும் வைகோ சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருவரும் ஆலோசனை…

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திவாலா : உண்மை இல்லையென வங்கி விளக்கம்..

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திவாலானதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை எனவும் வெறும் வதந்தி எனவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் ஆசிட் ஊற்றுவோம் : காஷ்மீரில் தீவிரவாதிகள் மிரட்டல்..

காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் யாராவது போட்டியிட்டால் அவர்களது கண்களில் ஆசிட் ஊற்றுவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக…

Recent Posts