Blog

ஜெ., கை ரேகையுடன் ஆஜராக பரப்பன அக்ரஹார சிறைக்கண்காணிப்பாளருக்கு உத்தரவு!

ஜெயலலிதா கைரேகை உள்ளிட்ட ஆவணங்களுடன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் டிசம்பர் 8ஆம் தேதி நேரில் ஆஜராக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற…

அனிதா மரணம்: தமிழக டிஜிபி ஆஜராகி விளக்கமளிக்க எஸ்சிஎஸ்டி ஆணையம் உத்தரவு

அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தமிழக தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் ஆஜராகி விளக்களிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய எஸ்சி-எஸ்டி ஆணைய துணை தலைவர் முருகன்…

ஆர்கே நகர் வாசிகளின் வாகனங்களுக்கு அடையாள அட்டை: பணப்பட்டுவாடாவைத் தடுக்க புது டெக்னிக்காம்!

ஆர்கே நகரில் வசிப்போரின் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என சென்னை மாநகர ஆணையரும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னையில்,…

வேறு யார்…? பாஜகதான் காரணம்: தினகரன் திட்டவட்டம்

  எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சதி இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் பின்னணியில், பாஜகவின் பங்கு…

இஸ்ரோவின் செயற்கைக் கோள் படங்கள் மூலம் கடல்பகுதி கண்காணிப்பு!

இஸ்ரோ செயற்கைக் கோள் படங்கள் மூலம் இந்திய கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய படகுகளின் நடமாட்டம் கண்டறியப்பட உள்ளது. 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பிறகு, குஜராத்தில் தொடங்கி தமிழ்நாடு,…

எகிப்தில் குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு: 235 பேர் பலி!

எகிப்தில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில்  235 பேர் கொல்லப்பட்டனர்.   வடக்கு சினாய் நகரில் (northern Sinai) உள்ள அல் ராடா (Al…

உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை!

இதயநோய், புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு பயன்படுத்தக் கூடிய உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைக்க தேசிய மருந்துகள் விலை ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.   இதன்படி, 51…

சமூகத்தின் கண்களும், காதுகளும் பத்திரிகையாளர்கள் தான்: அன்பில் மகேஷ்

திமுகவில் அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி , அன்பில் மகேஷ் என கலைஞரின் குடும்பத்தைப் போவலே மூன்றாவது தலைமுறையாக தொடரும் பாரம்பரியம் அது. உதயநிதி ஸ்டாலினுடன் மிக…

தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

அதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் உதுக்கியது.இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை என டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.…

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கிவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டி.டி.வி தினகரன் அணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இரட்டை இலை கிடைத்ததால் அதிமுக கட்சி, கொடி…

Recent Posts