ரஜினி, கமலுக்கு எதிராக வசைபாடும் அமைச்சர்கள் ஹெச்.ராஜாவுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?: குஷ்பு காட்டம்

பெரியார் சிலை குறித்து ஹெச். ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள நிலையில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.…

சசிகலாவின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது ஆறுமுகசாமி ஆணையம்..

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல்…

மார்ச் 10,11ஆம் தேதிகளில் கமல்ஹாசன் ஈரோடு, திருப்பூர் சுற்றுப்பயணம்

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மார்ச் 10,11ஆம் தேதிகளில் கமல் ஈரோடு, திருப்பூர் செல்கிறார். அவிநாசி, ஈரோடு, கோபிச்செட்டிபாளையம், பெருந்துறை, சத்தியமங்கலம்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை சம்மன்களை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனு விசாரணையின் போது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் இந்த…

பாஜக தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: டிடிவி தினகரன் …

வடகிழக்கு மாநிலத்தில் பாஜக வெற்றி பெறலாம். ஆனால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்தார். திருவண்ணா மலையில்…

“இன்று திரிபூராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை”.எச்.ராஜா..

திரிபுரா மாநிலத் தேர்தலில் இடது சாரிகள் தோல்வியடைந்து பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. தற்போது திரிபுராவில் உள்ள லெனின் சிலைகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக…

திரிபுராவில் லெனின் சிலை அகற்றம். ..

திரிபுராவில் கால் நூற்றாண்டாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி பாஜக, ஐபிஎப்டி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59…

பழ. நெடுமாறனின் இளைய சகோதரர் பேராசிரியர் பழ. மாரிமுத்து காலமானார்..

05/03/2018 உடல் நலக்குறைவால் பழ. நெடுமாறனின் இளைய சகோதரர் பேராசிரியர் பழ. மாரிமுத்து காலமானார். திண்டுக்கல் மற்றும் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதல்வராக பணியாற்றியுள்ளார்.…

எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் : பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் போராட்டம்..

சென்னை தேனாம் பேட்டையில் அமைந்துள்ள டிஎம்எஸ் வளாகம் எதிரே அண்ணா சாலையில் பார்வையற்ற மாற்று திறனாளிகள் அரசு வேலைவாய்ப்பை  இட ஒதுக்கீடு முறையில் உடனே நியமிக்க வலியுறுத்தி…

தனியார் கையில் கல்வி, அரசு கையில் டாஸ்மாக்: மது விற்க ஐஏஎஸ் அதிகாரியா?: கமல் ஆவேசம்..

தனியார் கையில் கல்வியைக் கொடுத்துவிட்டு அரசு டாஸ்மாக் மூலம் மது விற்கிறது. இதற்கு ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பு, கேவலமாக இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். மக்கள்…

Recent Posts