தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைப்போம் என டிவிட்டரில் ராஜா பதிவிட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் பெரியார் சிலையை பாஜக நகர செயலாளர் …
Author: admin
பெரியார் சிலையை சேதப்படுத்திய ஆர். முத்துராமன் பாஜகவில் இருந்து நீக்கம்..
பெரியார் சிலையை சேதப்படுத்திய திருப்பத்தூர் நகர ஒன்றியச் செயலாளர் ஆர். முத்துராமன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன்
தமிழகத்தில் சிலையை சேதப்படுத்தும் பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை :அமித்ஷா எச்சரிக்கை..
தமிழகத்தில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது டிவிட்டர் பதிவில் பெரியார் சிலைகளை தகர்ப்போம் என்றார். இதனைத் தொடர்ந்து வேலுார் மாவட்டம் திருப்பத்துார் அருகே பெரியார்…
சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை : உள்துறை அமைச்சகம் உத்தரவு
திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கு லெனின் சிலை இடிக்கப்பட்டது. அதுபோல் தமிழகத்தில் எச்.ராஜாவின் பதிவால் தமிழகத்தில் வேலுார் அருகே பெரியார் சிலையை சிலர் சோப்படுத்தினர்.…
வேலூர் அருகே பெரியார் சிலை உடைப்பு : இருவர் கைது..
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன் இருந்த பெரியார் சிலையை சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் பா.ஜ., நகர செயலாளர் முத்துராமன் மற்றும் பிரான்சிஸ்…
காா்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் நீதிமன்ற காவல்…
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் காா்த்தி சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை 3வது முறையாக நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின்…
இலங்கையில் கலவரம் : 10 நாள்களுக்கு அவசர நிலை அமல்..
இலங்கையில் இன்று முதல் 10 நாள்களுக்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகக் கண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாகவும் வன்முறை மேலும் பரவாமல்…
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்பு
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 2013 நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் ஐந்தாண்டுப் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி 18ஆயிரத்து 775…
எச்.ராஜாவுக்கு நாக்கில் சனி இருக்கிறது : தினகரன்..
பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவுக்கு நாக்கில் சனி இருப்பதால் தான் தலைவர்கள் குறித்தும் பெரியார் குறித்தும் தேவையற்றவைகளை பேசிவருவதாக ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். விழுப்புரத்தில்…
காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்தை பாஜக வஞ்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் கண்டனம்
காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்தை பாஜக வஞ்சிப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என மத்திய அரசு…
