சிரியாவின் தைமூர் ராணுவ விமான படைத்தளத்தின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் 100க்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.…
Author: admin
காவிாி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
காவிாி மேலாண்மை வாாியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காவிாி மேலாண்மை வாாியம்…
காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதம்..
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் இன்று நாடு முழுவதும் ஒருநாள் உண்ணா விரதம் மேற்கொள்கின்றனா். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்…
காவிரி உரிமைகள் மீட்பு 3வது நாள் பயணம் : தஞ்சையில் இருந்து தொடங்கினார் ஸ்டாலின்..
காவிரி உரிமைகள் மீட்பு நடைபயணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் இருந்து தொடங்கியுள்ளார். ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட்…
பாமக நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு: ஸ்டாலின்..
பாமக சார்பில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 6 வாரகால…
நடிகர் சங்கம் மௌனப் போராட்டம் : ரஜினி,கமல் பங்கேற்பு..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று அறவழி போராட்டத்தை தொடங்கியது. போராட்டத்தில் ரஜினி,கமல் உள்ளிட பல நடிகர்,நடிகைகள்…
காமன்வெல்த் போட்டி : மகளிர் துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்
காமன்வெல்த் போட்டியில் மகளிர் துப்பாக்கிசுடுதலில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மகளிர்…
ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததால் பலர் உயிரிழப்பு..
ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் இன்று காலை மக்கள் கூட்டத்துக்குள் சாலையில் வேகமாக வந்த கார் புகுந்ததில், பலர் பலியாகி இருக்கலாம், ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.…
காவிரி விவகாரம் : திரையுலகம் சார்பில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ரஜினி, கமல் பங்கேற்பு..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திரையுலகம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காவிரிக்காக நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ரஜினி, கமல் பங்கேற்கின்றனர். சென்னை வள்ளூவர்…
காவிரி உரிமை மீட்பு நடைப்பயணத்தை முக்கொம்பில் தொடங்கினார் ஸ்டாலின்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சி முக்கொம்பிலிருந்து தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணத்தைத் தொடங்கினார். காவிரி உரிமை மீட்புப் பேரணியை மேற்கொள்வதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம்…
