வன்கொடுமைக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம்..

சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை 10 மணிக்கு, SC/ST மக்களுக்கு எதிரான வன்கொடுமை சட்ட நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து, திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய குற்றச்சாட்டு: பேராசிரியை பணியிடை நீக்கம்..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கலைக்கல்லூரியில் மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, பேராசிரியையை ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்…

கொங்கு மண்டலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கமல் திட்டம்..

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொங்கு மண்டலத்தில் மே 11,12,13 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை…

கர்நாடகா சட்டப் பேரவைத்தேர்தல் : காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

கர்நாடகாவில் மே-12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது, காங்கிரஸ் கட்சி, 225 தொகுதிகளில் 218 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில்…

காமன்வெல்த்: மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி..

காமன்வெல்த் மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைந்துள்ளது. இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது.  

காமன்வெல்த் : பாட்மிண்டனில் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு வெள்ளி..

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பாட்மிண்டன் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி  ஸ்ரீகாந்த் மலேசிய வீரரிடம் தங்கப்பதகத்தை இழந்தார். கிடாம்பிக்கு வெள்ளிப்பதக்கம்…

தென்மாவட்டங்களில் பரவலாக மழை

தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த வருகிறது.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம், கொட்டாரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இது போல் ராமேஸ்வரம் மற்றும் சுற்று…

தொடரும் பாலியல் வன் கொடுமை : சூரத் சிறுமி வன்கொடுமை..

கதுவா, உன்னாவ் பலாத்கார சம்பவங்களின் சோகம் மறையாத நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரி்ல் 9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் நடந்துள்ளது.…

காமன்வெல்த் : பாட்மிண்டனில் சாய்னாவுக்கு தங்கம்..

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பாட்மிண்டன் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா தங்கமும் பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.. 21-28, 23-21…

ஐபிஎல் : டெல்லி அணி முதல் வெற்றி..

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி 194 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி…

Recent Posts