நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்து ரூ.5.16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரித்துள்ளதே விலை…
Author: admin
காஷ்மீர் விவகாரம் : ஃபரூக் அப்துல்லா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து..
ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா,மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். ‘பாகிஸ்தான் ஒன்றும் பலவீனமான நாடு அல்ல. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியா கைபற்றுவதற்கு,…
நாதுராம் கோட்சேவுக்கு கோயில்…
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் தேச பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு அவரின் நினைவு நாளான நேற்று இந்து மகாசபா சார்பில் கோவில் அமைத்து…
தேசிய பத்திரிகையாளர்கள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து..
தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “ஒரு பத்திரிகை எப்போதும் பயமின்றி பொது வாழ்வின் குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும்” என்கிறார் அண்ணல்…
ஜிம்பாவேயில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது :அதிபர் முகாபேவுக்கு வீட்டுச்சிறை..
ஜிம்பாப்வேவில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் தம் கைக்குள் கொண்டுவந்துள்ளது அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் முகாபேயின் 37 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு…
தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 10 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரையும்…
மருத்துவ மாணவிக்கு மிரட்டல்: பிரபல நடிகையின் மகன் கைது
நடிகை புவனேஷ்வரியின் 23 வயது மகனை சென்னையில் திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர். 3-வது ஆண்டு பல்மருத்துவம் படிக்கும் பெண்ணை பெட்ரொல் ஊற்றிக் கொளுத்துவேன் என்று மிரட்டியதால்…
ஐ.ஏ.எஸ். தேர்வில் மோசடி செய்த ஐ.பி.எஸ்.அதிகாரி மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்..
ஐ.ஏ.எஸ். தேர்வில் மோசடி செய்த ஐ.பி.எஸ்.அதிகாரி மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் அக்.30-ல் நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் ஐ.பி.எஸ் அதிகாரி சபீர் கரீம் நவீன தொழில்நுட்பத்தை…
மாணவிகளுக்கு வழங்கும் இலவச சைக்கிள் டெண்டரில் முறைகேடு?..
தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கும்…
சவுதி அரேபியாவில் யோகாவிற்கு அனுமதி..
சவுதி அரேபியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் யோகாசனத்தை விளையாட்டுப் பட்டியலில் இணைத்து அனுமதி அளித்துள்ளது. இதனால், இனி சவுதி அரேபியாவில் யோகா கலையை அரசிடம் அனுமதி…
