Author: admin
தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு..
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.22 உயர்ந்து, ரூ.2,739…
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி!
PM Modi Address the media ahead of winter session நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது: பொதுவாக தீபாவளி அன்று குளிர்காலம் துவங்கும்.…
‘ஒகி’புயல் பாதிப்பு: குமரியில் இன்று கடையடைப்பு..
குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒக்கி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது. மழை பெய்தபோது வீடு இடிந்தும், மரம் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததிலும் மாவட்டம் முழுவதும் 11…
கலைஞரின் குறளோவியம் – 3 (குரலோவியமாக…)
இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. கலைஞர் உரை: வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத்…
குஜராத், இமாச்சல் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு : கருத்து கணிப்பில் தகவல்..
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள…
குஜராத் 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 68.7% வாக்குகள் பதிவு ..
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 68.7 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டிச.26 முதல் 31ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்..
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை மீண்டும் டிச.26 முதல் 31 வரை சந்திக்கவிருக்கிறார். இதற்காக பாதுகாப்பு கேட்டு ரசிகர்மன்ற தலைவர் சுதாகர் கமிஷனர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளார். கடந்த…
ரேஷன் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்: ராமதாஸ்..
நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும், எனவே அவர்களை போட்டித்தேர்வுகள் மூலம் நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர்…
ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி..
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அவரின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். அவரைத்…
