பஸ் கட்டண உயர்வு பற்றி ட்விட்டரில் கமல்ஹாசன்…

பஸ் கட்டண உயர்வு பற்றி ட்விட்டரில் கமல்ஹாசன், ‘பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம்.…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேர் பணி இடமாற்றம்..

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்இரண்டு பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மயிலாடுதுறை சப் கலெக்டராக பணி புரிந்து வந்த…

‘நீட்’ நெருங்குகிறது; பயிற்சி மையம் எங்கே?: அன்புமணி கேள்வி..

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து அதை செய்யாமல் ஏமாற்றியது, அனைத்து ஒன்றியங்களிலும் நீட் பயிற்சி மையங்களை அமைப்பதாக அறிவித்து அதை இன்னும் செயல்படுத்தாதது, நேரடியாக…

கள ஆய்வு : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..

“கழகமெனும் ஆயிரம் காலத்துப் பயிர் மேலும் செழித்து வளரவே கள ஆய்வு!”- திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். என் உயிருடன் கலந்திருக்கும்…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று..

தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற 2 வங்க சிங்கங்கள் ஒருவர் விவேகானந்தர்,மற்றொருவர் நேதாஜி. நேதாஜி என்ற சொல்லே வீரத்தின் ஊற்று.. வீர வரலாறு :…

பத்தமாவத் படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

பத்மாவத் திரைப்படத்தை வெளியிட தடையில்லை மாநில அரசுகளின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

ராஜீவ் கொலையாளிகள் விடுவிப்பு வழக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு..

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 சரிவு…

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.48 சரிவடைந்துள்ளது 22 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை…

Recent Posts