மாவட்ட தலைநகரங்களில் பிப்.13தேதி கண்டன கூட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பேருந்து கட்டண உயர்வுக்கு…

ஜெ. மறைவு விசாரணை ஆணைய செயலாளர் மாற்றம்..

ஜெயலலிதா மறைவு குறித்து விசாரிக்க அமைக்கப்ட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் புதிய செயலாளராக கோமலா நியமனம். நா.பன்னீர்செல்வம் செயலாளராக இருந்து வந்த நிலையில் திடீர் மாற்றம்.  

லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ விடுவிப்பு..

தென்கொரிய நாட்டின் முன்னாள் அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சாம்சங் துணைத் தலைவர் ஜே ஓய் லீ விடுவிக்கப்பட்டிருக்கிறார். தென் கொரியா வின்…

திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். பேருந்து கட்டண…

4 கோடி பசுக்களுக்கு அடையாள எண் : மத்திய அரசு திட்டம்…

நாடு முழுவதும் 4 கோடி பசுக்களுக்கு அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஸ்கூட்டர் மானியம் : விண்ணப்பிக்க பிப்.10-ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு..

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு சலுகை விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நேற்று தான் கடைசி நாள் என அரசு அறிவித்திருந்தது. இதனால்…

அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: இரண்டு குருக்கள் நீக்கம்..

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் கட்டி அலங்காரம் செய்த விவகராம் ஆன்மீக வாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சுடிதார் கட்டி…

மாலத்தீவில் 15 நாட்களுக்கு எமர்ஜென்சி அமல்..

மாலத்தீவில் 15 நாட்களுக்கு எமர்ஜென்சியை அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளதால் மேலும் அந்த நாட்டில் அரசியல் சிக்கல் உருவாகியுள்ளது. இந்த அறிவிப்பை அதிபருக்கு நெருக்கமான…

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தவுடன் தினசரி நீட் தேர்வு பயிற்சி..

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தவுடன் வரும் மார்ச் மாதம் முதல் மாணவ, மாணவிகளுக்கு நாள்தோறும் நீட் தேர்வு பயிற்சியளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வை…

திமுக சார்பில் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டம்: வைகோ பங்கேற்பு..

திமுக சார்பில் நாளை(பிப்.,6) அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இதில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு வைகோ…

Recent Posts