ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு :மகேந்திர சிங் தோனி அறிவிப்பு..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்தார், டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிரந்து எற்கனவே ஓய்வை அறிவித்த தோனி தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுக் கொடுத்துள்ளார். கிரிக்கட் உலகில் நம்பிக்க நாயகனாக தோனி திகழ்ந்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக மகேந்திர சிங் தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், “ஒருமுறை வாழ்வில் கிடைக்கும் அரிய வீரர். புதிய பொறுப்பு என்றென்றும் தொடரும் பந்தம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை..

Recent Posts