
திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையத்தில், குன்றக்குடி ஆதீன நிர்வாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், 13.11.26. அன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் அவர்களின் கேக் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் .

விழாவில் குன்றக்குடி மக்கள் கல்வி நிலைய இயக்குனர் நாச்சிமுத்து, பள்ளியின் துணை தலைமையாசிரியர் சுகந்தி கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வரின் கேக் வழங்கப்பட்டது.

செய்தி& படங்கள்
சாய் தர்மராஜ்
