கோவையில் பெரியார் அறிவுலகத்தை நேரில் பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்…

கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்தை நேரில் பார்வையிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். கடந்த திமுக ஆட்சியில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நூலகத்தை கடந்த மாதம் 16ம் தேதி திறந்து தமிழ்நாடு முதலமைச்சர் வைத்தார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.. கடந்த ஆட்சியில் பெரியார் அறிவுலகத்தை கட்டி முடித்த மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகம் சார்பில் இன்று மாலை பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இதனிடையெ கோவை நீலாம்பூரில் புதியதாக திமுக அலுவலகம்கட்டப்பட இருக்கும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்..

அமெரிக்க வரலாற்றில் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பினப் பெண்…

ஆந்திரா உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆளும் என்டிஏ கூட்டணி அபார வெற்றி..

Recent Posts