
செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து…
சென்னையை அடுத்த செம்மங்சேரியில் சர்வதேசத் தரத்தில் அமையவிருந்த மெகா விளையாட்டு நகரம் பணி ஆணையை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு.
இந்த மெகா விளையாட்டு அரங்கம் கடந்த திமுக ஆட்சியில் 112 ஏக்கரில் ரூ.206 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு பணி ஆணை பிறப்பித்து பணிகள் ஆர்.பி.பி என்ற நிறுவனத்திற்கு டென்டர் விடப்பட்டு பணிகள் நடைபெறும் நிலையில் தற்போதைய அரசு ரத்து செய்துள்ளது.
