இந்தியா முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 94,000 அரசுப் பள்ளிகள் மூடல் …

இந்தியா முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன நிதி அயோக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தினசரி கிட்டத்தட்ட 25 பள்ளிகள் மூடப்படுவதற்குச் சமம். 2014-15-ல் 11.07 லட்சமாக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2024-25-ல் 10.13 லட்சமாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் 2.88 லட்சத்திலிருந்து 3.39 லட்சமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதவ்க்கு எதிரான திமுகவின் மனு: அவசர வழக்காக நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..

பிரபல பின்ணனிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்..

Recent Posts