
பிரதமர் மோடி சுதந்திர இந்தியாவில் அதிக நாள் பிரதமராக அதாவது 4,399 நாட்கள் பிரதமராக தொடர்ந்து வருகிறார். நீண்ட காலம் தொடர்ச்சியாக பிரதமாக பதவி வகிப்பது ஒரு வரலாற்று சிறப்பாகும்.
அன்று நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவையின் கூட்டத்தில் பிரதமர் மோடியை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேரு-4381 3 நாட்கள்
இந்திரா காந்தி-4,077 நாட்கள்
மன்மோகன் சிங்-3656 நாட்கள் பிரதமராக இருந்துள்ளனர்.
