கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா …

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்து வந்த சித்தராமையா ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று தனது பதவியை ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
2023 மே- மாதம் முதல் முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில், அவருக்குப் பதிலாக தற்போதைய துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விவசாய உரங்கள் விலை கடும் உயர்வு : விவசாயிகள் அதிர்ச்சி…

Recent Posts