
சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு துணை முதல்வரும் மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி தமிழ்நாடு முழுவதும் தனது பரப்புரை செய்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

சிவகங்கை சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் கருணாஸ் அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
செய்தி &படங்கள்
வெற்றியூர் கண்ணன்( கருப்பன் செட்டி)
