காரைக்குடியில் மாற்று கட்சியினர் தவெக-வில் இணைந்தனர்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தவெக சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் டி.கே. பிரபு முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் ஏராளமனோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இது போல் கடந்த சில நாட்களாக காங்., அதிமுக,திமுக உள்ளிட்ட மாற்று கட்சி நிர்வாகிகள், காரைக்குடி நகர ஆட்டோ ஓட்டுனர்கள் என பலர் தொடர்ந்து டாக்டர் டி.கே. பிரபு தலைமையில் தவெக-வில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுனர்கள் தவெக-வில் இணைந்தனர்…

வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்..

Recent Posts