திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை..

நம் வீட்டுக் குழந்தைகள் படிப்பதற்கு கூட, நிதி ஒதுக்காத வஞ்சகக் கூட்டத்திடம் தமிழ்நாட்டை ஒப்படைக்க முடியுமா?

திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். நிதி ஒதுக்காத வஞ்சகக் கூட்டத்திடம் தமிழ்நாட்டை ஒப்படைக்க முடியுமா? என வினவினர். பின்னர் திருவாரூர் தேரடி வீதிகளில் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

2026 ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி..

Recent Posts