திமுக கூட்டணி : தேமுதிகவிற்கு 1 மாநிலங்களவை இடம்…

திமுக கூட்டணியில் அன்மையில் இணைந்த தேமுதிகவிற்கு 1 மாநிலங்களவை இடம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேமுதிக பொருளாளர் சுதீஷ் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. தேமுதிகவின் 15 ஆண்டுக் கனவு நிறைவேறியுள்ளது.

புதிய கட்சி தொடக்கம்: அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம் பொறித்த கொடி அறிமுகம் செய்தார் சசிகலா…

வேளச்சேரி-பரங்கிமலை இடையே 5-ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்…

Recent Posts