
லண்டன் கிங்ஸ் கல்லூரியின், டிக்ஷன் பூன் சட்டப் பள்ளி தமிழ்நாட்டில் நடத்திய ஆய்வில் கிடைத்த தகவல்
பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் உரிமைத் தொகையை,
மளிகைப் பொருட்கள், சமையல் எரிபொருள், மின்கட்டணம் போன்ற வீட்டுத் தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர்.
குழந்தைகளின் கல்விச் செலவுகள், குடும்ப உறுப்பினர்களுக்கான மருந்துச் செலவுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
அன்றாடச் செலவுகளுக்காகப் புதிதாகக் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும், சிறிய கடன்களை அடைக்கவும் பயன்படுத்துகின்றனர்.
அவசர காலச் சேமிப்பாக தனியாக எடுத்துவைத்துக்கொள்கின்றனர்.
தங்கள் சொந்தத் தேவைகளான உடை, மருத்துவச் செலவுகளுக்குச் செலவிடுகின்றனர்.
என்று ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
