காஸாவில் நிரந்தர போர்நிறுத்தம்: ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம்: இந்தியா வௌிநடப்பு……

காஸாவில் உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 149 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன.

இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி இருந்தன.

அகமதாபாத் விமான விபத்து: தாவி குதித்து உயர் தப்பிய ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற பயணி..

இந்தியாவின் பொற்காலம்: பாஜகவின் 11-ஆம் ஆண்டு ஆட்சி சாதனை விளக்க நிகழ்ச்சி..

Recent Posts