மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்

தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை செயலாளர்டாக்டர் பீலா வெங்கடேசன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்இவர் மருத்துவம் படித்து பின்னர் இந்திய நிர்வாக சேவையில் (IAS – 1997…

சுகுணா சிக்கன் நிறுவனங்களில் 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் தொடர் சோதனை..

பிராய்லர் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பிரபல சுகுணா சிக்கன் நிறுவனங்களில் கடந்த 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவையை தலைமையிடமாகக் கொண்ட சுகுணா…

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாக்., அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு ..

துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி…

நாளை முதல் டிவி, ப்ரிட்ஜ், ஸ்கூட்டர், கார் போன்ற பொருட்களின் விலை குறையும் : பிரதமர் மோடி..

நாடு முழுவதும் நாளை முதல் ஜிஎஸ்டி திருவிழா தொடங்கும் என பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சி ஊடகங்களில் உரையாற்றினார்.ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்று…

தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடி: ஆதாரங்களுடன் நிருபித்த ராகுல்

தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை 100% ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.கர்நாடகாவின் ஆலந்த் (Aland) தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்…

அனில் அம்பானி வீட்டில் சிபிஐ சோதனை..

வங்கி மோசடி வழக்கில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

தமிழ் தெரிந்தவர்களுக்கு Punjab & Sind வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ் தெரிந்தவர்களுக்கு Punjab & Sind வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.காலியிடங்கள் மொத்தம் : 750, தமிழ் தெரிந்தவர்களுக்கு – 90 இடம்…

அரசு வேலை வேண்டுமா…:வங்கிப்பணிக்கு IBPS வங்கி தேர்வாணையம் அறிவிப்பு..

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ 65000 வரை ஊதியம் கொண்டு பல்வேறு வங்கிப்பணிக்கு IBPS வங்கி தேர்வாணையம் அறிவித்துள்ளது.மொத்த காலியிடங்கள்: 10277 (நாடு முழுவதும்)தமிழ்நாட்டில் மட்டும் – 1000+…

கம்போடிய இராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்..

கம்போடிய நாட்டின் இராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களைத் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது.கம்போடியா – தாய்லாந்து இடையே புதிய எல்லை தொடர்பான மோதலில் துப்பாக்கி…

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல்..

2026-ல் முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது. முதல் பொதுத் தேர்வு பிப்ரவிரியிலும், 2-ஆம் பொதுத் தேர்வு மே மாதத்திலும்…

Recent Posts