காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)யில் செப்.26 பார்வையாளர்கள் தினம்..

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)யின் 85-வது நிறுவன நாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 26,27 தேதிகளில் அறிவியல் ஆராய்ச்சிகளைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.…

Recent Posts