Homeசெய்திகள்சென்னையில் ஹில்டன் ஹோட்டலில் தீ விபத்து : 6 பேர் காயம்.. Posted in scroller slider top news செய்திகள் தமிழகம் சென்னையில் ஹில்டன் ஹோட்டலில் தீ விபத்து : 6 பேர் காயம்.. Posted on September 21, 2018 சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். சமையலறையை சுத்தம் செய்யும் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த முருகன், வெங்கடேசன் உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 Posted in Uncategorized டெல்லியல் போராடும் இளைஞர்கள் மீது தடியடி,கண்ணீர் புகை வீச்சு.. Post Date 2 days ago
2 Posted in Popular “தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”… Post Date 2 days ago
3 Posted in scroller நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற CJP கட்சியினர் மீது தடியடி.. Post Date 2 days ago
5 Posted in scroller “கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவு கசிவு விவகாரம் :இந்திய அனுசக்தி தலைவர் விளக்கம்.. Post Date 6 days ago
9 Posted in Uncategorized தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்த நாள்: அரசு விழாவில் அமைச்சர் டி.கே.பிரபு மரியாதை.. Post Date 1 week ago