மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98வது பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து …

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து கூறினார். சென்னை தி.நகரில் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர்…

வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் துாத் கைது..

வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் துாத்தை சிபிஐ கைது செய்தது. ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி தொடர்பாக சாந்தா கோச்சர் வழக்கில் வேணுகோபால் துாத் கைது செய்யப்பட்டுள்ளார்.…

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு…

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக்கூடும்.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி…

ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கனிமொழி எம்.பி…

ஹரியானாவில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் திமுகவின் மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். இந்தியாவின் பன்மைத்துவத்தை உணர்ந்து அதனை ஒருங்கிணைக்கும் நோக்குடன்…

கூட்டுறவுத்தறை செயலாளராக உள்ள இராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு …

தமிழக அரசின் கூட்டுறவுத்தறை செயலாளராக இருந்து வருகின்ற இராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் சுகாதாரத்துறை…

வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது..

தென் மேற்று வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவுள்ளது. இது சென்னைக்கு தென் மேற்கே 690 கி.மீ தொலைவில்…

புதிய வகை கரோனா : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

சீனா,அமெரிக்காவில் பரவிவரும் ஒமைக்ரான் பி.எஃப்-7 என்ற புதிய வகை கரோனா தொற்றால் உலகம் முழுவதும் மிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்மையில் இந்தியாவிலும் இந்த வகை கரோனா கண்டறியப்பட்டது.…

சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்…

சென்னை மாநகர் போக்குவரத்து கழக பஸ்களில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள்…

அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..

சென்னையில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது தொடங்கியது.…

பேராசிரியர் க. அன்பழகன் “நூற்றாண்டு நினைவு வளைவு, கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

பள்ளி கல்வித்துறையின் டிபிஐ வளாகத்துக்கு க.அன்பழகன் பெயர் வைக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் வளைவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில்…

Recent Posts