புயல்களில் தமிழ்நாடு சிக்கி சீரழிந்த போது கேட்ட தொகையும், மத்திய அரசு கொடுத்த தொகையும் முதல் படத்தில்.. ஃபானி புயல் தமிழ்நாடுக்கு வருமான்னே தெரியலை, ஆனா முன்பணம்…
Category: top news
மெட்ரோ ரயில் ஊழியர்கள் பிரச்சினை: சுமூகத் தீர்வு காண ஸ்டாலின் வலியுறுத்தல்
மெட்ரோ ரயில் நிறுவன பணியாளர்களின் போராட்டத்திற்கு விரைந்து சுமூகத் தீர்வு காணுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி மெட்ரோ…
ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி: வழக்கை இழுத்தடிக்கும் மோடி அரசின் திட்டம் பணால்
ரபேல் வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், ரபேல் வழக்கை இழுத்தடிக்கலாம் என்ற மோடி…
கோவை கொள்ளை : கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றிய பெண் ஊழியர்
கோவையில் முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திட்டம் போட்டு கொள்ளையடித்த அந்நிறுவன பெண் ஊழியர் தனது கள்ளக் காதலனுடன் போலீசில்…
ராகுல் இந்தியராவா… இது என்ன அறிவீனமான கேள்வி: கொந்தளித்த பிரியங்கா
#WATCH Priyanka Gandhi Vadra on MHA notice to Rahul Gandhi over citizenship, says," The whole of India knows that Rahul…
மேதினம்: முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
மே தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தொழிலாளர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் வாழ்த்து: உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின்…
சிம்பு திருமணத்தைப் பற்றி கேட்காதீர்கள்: கண்கலங்கிய டி.ராஜேந்தர்
சிம்பு திருமணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் டி.ராஜேந்தர் கண்கலங்கினார். என்னுடைய இளைய மகன் குறளரசன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நான் என்…
பானி புயல்: வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக் கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பானிபுயல், சென்னையில் இருந்து 572 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில்…
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான குழப்பம் தீர்ந்தது: பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான குழப்பம் சரிசெய்யப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாத மாணவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மே தினம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..
மே தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு பறைசாற்றும் மே தினத்தில் உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும்…
