இந்தியாவில் அதிவேகமாக கரோனா தொற்று பரவி உச்சத்தை தொட்டு வருகிறது-நேற்று ஒரே நாளில் 9,971 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,657-லிருந்து 2,46,628-ஆக…
Category: top news
நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு பதிவு…
திருப்பதி மலையில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் சிவகுமார் பேசி வெளியான வீடியோ ஒன்று தொடர்பாக தமிழ் மாயன் என்பவர் திருமலை…
தமிழகத்தில் இன்று மேலும் 1458 பேருக்கு கரோனா தொற்று : சுகாதாரத்துறை அறிவிப்பு..
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்துள்ளது. இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது.…
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்…
அகில இந்திய மருத்துவ படிப்பு; ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி ஆலோசனை…
மருத்துவ படிப்பில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் மத்திய அரசுக்கோட்டாவுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு இடம் ஒதுக்காமல் 3 ஆண்டுகளாக புறக்கணிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு…
கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டண விபரம் : தமிழக அரசு அறிவிப்பு..
தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இலேசான அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல்…
ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு…
கரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெ.அன்பழகளின் உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்து வருகிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுக சென்னை…
கேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு : முதல்வர் பினராயி விஜயன்
கேரள மாநிலத்தி்ல் வரும் 9 ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கரோனா வைரஸ் அச்சுறுத்தல்…
ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட குடிமைப்பணி தேர்வுகளுக்கான புதிய அட்டவணை : யு.பி.எஸ்.சி வெளியீடு..
மத்திய அரசு குடிமை பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்வு தேதியை புதிதாக அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசு…
தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்..
தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். மொத்த பாதிப்பு 28,694 ஆக உயர்ந்தது. தமிழகத்தின் இன்று, 1,438 பேருக்கு…
