திருவையாற்றில் பஞ்சரத்ன கீர்த்தனை..

திருவையாறு 171வது தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை முன்னிட்டு, இன்று ( 6 ம்தேதி) காலை நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள் கலந்துக்கொண்டு,…

ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றம் எனப் பெயர் மாற்றம்..

ரஜினிகாந்த் தன் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினி. www.rajinimandram.org என்ற தனி இணையதளம் தொடங்கி, ரசிகர்களும் பொது மக்களும் உறுப்பினராகச் சேரும்படி…

காஷ்மீரில் ஐஇடி குண்டுவெடிப்பு: 4 போலீசார் உயிரிழப்பு..

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் பகுதியில் ஐஇடி குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய இந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி 4 போலீசார் வீரமரணம் அடைந்துள்ளனர் மற்றும்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு..

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து, ரூ. 2,820 ஆகவும்,…

ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சாலை மறியல்..

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சாலை மறியல் நடைபெற்று வருகிறது. ஆர்.கே.நகர் வாக்காளர்கள் ஓட்டு பேர் பணம் பெற்றதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். வாக்காளர்களை கமல்ஹாசன்…

3-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்..

தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போக்குவரத்து ஊழியர்களின் பல தொழிற்சங்கங்கள் 3வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் பெரும்பான்மையான இடங்களில்…

ஜனவரி-6 சர்வதேச வேட்டி தினம் இன்று..

வேட்டி என்பது தமிழரின் பாராம்பரியத்தில் வந்தது. வேட்டி அணிவோம் பெருமைப்படுவோம் நெசவாளர்களைப் பாதுகாப்போம்

கேப்டவுன் டெஸ்ட் : தென் ஆப்பிரிக்கா 286 ரன்களுக்கு ஆல்அவுட்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு…

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : முடங்கியது மாட்டுதாவணி பேருந்து நிலையம்..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மதுரையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒருங்கிணைந்த மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் தற்போது பேருந்துகள் இயங்காமல் வெறிச் சோடி…

Recent Posts