தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கிறார். நாளை பிற்பகலில் எடப்பாடியை ஸ்டாலின் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக மேம்பாடு குறித்த…
Category: slider
உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் போது செல்போன் உபயோகிக்கத் தடை..
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன்…
ஜெ.,படம் திறப்பு : ஆட்சியாளர்கள் மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..
பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் ஜெ.படத்தை ஆட்சியாளர்கள் அவசர கதியில் திறந்துள்ளனர் என்று ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி.தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 18…
நாளை முதல் ஆன்லையனில் பத்திர பதிவு : தமிழக அரசு அறிவிப்பு..
பத்திர பதிவு நாளை முதல் தமிழகமெங்கும் ஆன்லையனில் பதிவி செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆன்லையன் பதிவிற்காக தனியாக மென் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆா்.எஸ்.எஸ். அமைப்பு 3 நாட்களில் ராணுவத்தையே உருவாக்கும் : மோகன் பகவத்..
தேசத்துக்காக போரிட வேண்டியத் தேவை ஏற்பட்டால் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்கும் திறன் கொண்டது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என அதன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.…
மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சதி திட்டமே: பொன்.ராதாகிருஷ்ணன்….
மீனாட்சி அம்மன் கோவிலில் சதித் திட்டம் காரணமாகத்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விபத்திற்கான உண்மை காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும்…
சென்னையில் தொடரும் கொள்ளை : பொதுமக்கள் அதிர்ச்சி..
சென்னையின் இருவேறு இடங்களில் நடந்து சென்ற பெண்களிடம் இருந்து கொள்ளையா்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை…
பேரவையில் ஜெ., படம் திறப்பு உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு..
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் இன்று சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு : லண்டன் விமான நிலையம் மூடல்..
லண்டனின் தேம்ஸ் நதிக்கரையில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி லண்டன் நகர விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
ஜெ.தீபா வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதாக நடித்த போலி அதிகாரி பிரபு சரண்..
Police arrest the fake Income Tax officer who tried to conduct a raid in Jayallitha’s niece J.Dheepa’s house. ஜெ.தீபா வீட்டில்…
