முக அடையாளங்களை மறைத்துச் செல்ல இலங்கை அரசு தடை

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இலங்கையில் முகஅடையாளங்களை மறைக்கும் ஆடைகளுக்கு இன்றுமுதல் தடை விதிக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு நாளில் நிகழ்த்தப்பட்ட தொடர்…

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு!

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் – சக்திவேல், சூலூர் – ஜி.மயில்சாமி, அரவக்குறிச்சி – எஸ்.மோகன்ராஜ்,…

மூன்று ஆண்டுகள் கழித்து பாக்., திரும்பினார் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப். இவர் மீது 2014-ம் ஆண்டு தேசதுரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்தநிலையில் 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார். ஒருவிதமான…

ஃபானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை : நாளை அதிதீவிர புயலாக மாறும்: சென்னை வானிலை மையம்

ஃபானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: ஃபானி புயல்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தடகள வீராங்கனை கோமதி சந்திப்பு

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள…

440 வோல்ட் மின்சாரத்தை போன்று ஆபத்தானது பாஜக : மம்தா கடும் சாடல்…

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, 440 வோல்ட் மின்சாரம் போன்று மிகவும் அபாயகரமானது பாஜக என கடுமையாக சாடியுள்ளார்.…

திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்: துணைவியாருடன் நேரில் சென்று ஸ்டாலின் அஞ்சலி

  திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது துணைவியாருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.…

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக…

பரப்புரை மேடையில் நிதின் கட்காரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு…

மராட்டிய மாநிலம் ஷீரடியில் சிவசேனா வேட்பாளர் சதாசிவ லோக்ஹந்தேவை ஆதரித்து மத்திய நிதி மந்திரி நிதின் கட்காரி பரப்புரை மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார். உரையை முடித்த பின்னர்…

மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் : உயர் நீதிமன்றம்

மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன்…

Recent Posts