ஃபோனி புயல் : ஒடிசாவில் மணிக்கு 245 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை

ஒடிசா மாநிலம் பூரியில் அதி தீவிரப் புயலாக ஃபோனி கரையைக் கடந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஒடிசா, மேற்கு வங்கத்தில் மணிக்கு 245…

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவானது…

நாளை தொடங்குகிறது… அக்னி நட்சத்திர வெயில் …

இந்த ஆண்டு அக்னி நட்சத்திர வெயல் நாளை தொடங்கி மே 29-ம் தேதி வரை நீடிக்கிறது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் தொடங்கிறது.…

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 106 பேர் கைது..

இலங்கை தற்கொலை தாக்குதல் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று அந்நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் வணிக உரிமம் விதிமுறைகளுக்குட்பட்டு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழலை…

நாங்களும் தான் நடத்தினோம்… அதைக் கூறி வாக்குக் கேட்டோமா?: மோடி அரசு மீது மன்மோகன் சிங் நடத்திய துல்லியத் தாக்குதல்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பலமுறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், ராணுவ நடவடிக்கையை தேர்தல் வாக்குகளுக்காக பயன்படுத்துவது வெட்கக் கேடானது என்பதால் அதனை சொல்லிக் கொண்டதில்லை என முன்னாள்…

“கோமாளி” ஆகிவிட்டார் ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 24 ஆவது படத்திற்கு கோமாளி என பெயரிட்டுள்ளனர்.  ‘அடங்கமறு’ திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி இந்தப் படத்தில் நடிக்கிறார். அறிமுக…

அன்னிய செலாவணி மோசடி: சசிகலாவை 13ம் தேதி நேரில் ஆஜர் படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி  வழக்கில் சசிகலாவை வரும் 13ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வி.கே.சசிகலா, அவரது உறவினர்…

வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அடுத்த வரும் நாட்களில் வெயில் மேலும் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அக்னி நட்சத்திரம் வருகிற…

3 எம்எல்ஏக்களை சென்றடைந்தது சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்!

அமமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளிக்கப்பட்ட 3 எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ் சென்றடைந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்களான கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்னசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன்…

Recent Posts