நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு..

மாநிலங்களைவியில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும் என கோரிக்கை…

பீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..

பீகாரின் மூசாம்பூரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிராமண பத்திரம்…

அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்

அனைத்து தேர்தல்களிலும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பிந்தைய சமாஜ்வாதி கட்சியின் செயற்பாடுகளே…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு..

இந்தோனேசியாவின் பாண்டா கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும்…

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா…

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி வகிப்பவர் விரால் ஆச்சர்யா.  ரிசர்வ் வங்கியின் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 23…

முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..

சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. வருகிற 28ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ள நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய…

மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை; தங்கள் பதவியை காப்பாற்றவே யாகம் நடத்தினர்: ஸ்டாலின்

தண்ணீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை உடனடியாக தமிழக அரசு போக்க…

மகள்களை திருமணம் ஆகும் வரை பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை : உயர்நீதிமன்றம்..

திருமணம் ஆகும் வரை மகள்களை பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 18 வயது இளம் பெண் ஒருவர் தன்னுடைய தந்தை மாதந்தோறும்…

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்..

தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை மழை வெளுத்து வாங்கியது. திருத்தணியில் கடந்த 2…

கவியரசர் கண்ணதாசனுக்கு 93 வது பிறந்தநாள் இன்று ..

கவியரசர் கண்ணதாசனுக்கு இன்று 93 வது பிறந்தநாள். அரை நூற்றாண்டை கடந்தும் அவருடைய பாடல்கள் இன்றும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள்,…

Recent Posts