பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூர் அப்துல்லாவுக்காக உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து மதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்டம்பர் 15ல் பேரறிஞர்…

மழைக் காலங்களில் நிவாரண உதவி வழங்க கனிமொழியிடம் உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை…

மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதுபோல், மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் தொழிலாளர்கள் வேண்டுகோள்…

ஜம்மு-காஷ்மீர்,இமாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்..

ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாசல பிரதேச பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவானது.

94-வது பிறந்தநாளையொட்டி ஆர்.எம்.வீரப்பனுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து..

94-வது பிறந்தநாளை ஒட்டி எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து மாலை அணிவித்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

காஷ்மீர் சிபிஎம் நிர்வாகி தாரிகாமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

காஷ்மீரின் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

பிரபல அசோக் லேலண்ட் நிறுவனம் உற்பத்தி நிறுத்தம்..

வாகன உற்பத்தி துறையில் பெரிய நிறுவனமான அசோக் லேலண்ட நினுவனம் பொருளாதார மந்த நிலையில் எண்ணுரில் உள்ள தனது நிறுவனத்தில் 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்த முடிவு…

அரியாணாவில் திடீர் திருப்பம்: காங்கிரசுடன் மாயாவதி கைகோர்ப்பு?..

அரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா நேற்று…

நீதிபதி தஹில் ரமானியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். தலைமை நீதிபதி பதவியை தஹில் ரமானி ராஜினாமா செய்துள்ள நிலையில் பதவியிலிருந்து விலகும்…

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினுடன் தமிழக எம்.பி.க்கள் 22 பேர் சந்திப்பு..

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினுடன் சென்னையில் தமிழக எம்.பி.க்கள் 22 பேர் சந்தித்துள்ளனர். சென்னை, சேலம் கோட்டங்களில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து…

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி இன்று பணிக்கு வரவில்லை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி இன்று பணிக்கு வரவில்லை தஹில் ரமாணி தலைமையிலான முதல் அமர்விற்கு இன்று 75 வழக்குகள் பட்டியல் தஹில் ரமாணி வராத…

Recent Posts