தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம்…
Category: scroller
ஜெ,வின் வாழ்வை தழுவி எடுத்து வரும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி எடுத்து வரும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்…
கூடங்குளம் அணு உலையில் சைபர் அட்டாக்? சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் சேர்ந்திருக்கிறது; வேல்முருகன்…
கூடங்குளம் அணு உலையில் நடந்தது என்ன என்பது குறித்து மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா மறைவு…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குருதாஸ் தாஸ்குப்தா (வயது 83). கட்சியின் பல்வேறு பொறுப்புகள் வகித்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட இவர், ஏஐடியுசி பொதுச்செயலாளர்,…
பாக்., பயணிகள் ரயிலில் தீ விபத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு…..
பாகிஸ்தானில் விரைவு ரயிலில் பயணிகள் சமைக்கப் பயன்படுத்திய கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 65 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து ராவல்பிந்தி…
ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு..
ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில்…
போராடும் மருத்துவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை..
தொடர்ந்து போராடும்மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது என சேலத்தில் முதல்வர் பேட்டியளித்தார். இந்நிலையில் போராடும் அரசு மருத்துவர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசுக்கு நெரு்க்கடி தரும் நோக்கில்…
திமுக பொதுக்குழு நவ.10-ல் கூடுகிறது…
தமிழக எதிர்கட்சியான திமுகவின் பொதுக்குழு வரும் நவம்பர்-10-ந்தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் என தின திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாளை இந்தியா வருகை..
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், 3 நாள் பயணமாக நாளை (அக்.,31) இந்தியா வர உள்ளார். அவருடன் 12 மந்திரிகளும் இந்தியா வர உள்ளனர். ஏஞ்சலா மெர்க்கலின்…
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 122 வது ஜெயந்தி விழா உற்சாக கொண்டாட்டம்……
தேசியமும்,தெய்வீகமும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த சுதந்திர போராட்டவாதியும், நேதாஜியின் நண்பருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தினத்தை தேவர் ஜெயந்தியாக ஆண்டு தோறும் கொண்ணடாடப்பட்டு வருகிறது.…
