கரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களி்ன் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,147 ஆக அதிகரித்துள்ளது என…
Category: scroller
தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : வானிலை ஆய்வு மையம்..
தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும்…
அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மே 2ம் தேதிக்குள் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு..
சென்னை மாநகர எல்லைக்குள் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளை மே 2ஆம் தேதிக்குள் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆணை பிறப்பித்துள்ளார். சென்னையில்…
தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக தளர்த்த முடியாது படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் : மருத்துவ நிபுணர் குழு..
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு ஊரடங்கு குறித்து முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியது. இதுகுறித்து 19 பேர் கொண்ட மருத்துவ…
தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கரோனா தொற்று…
தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2320-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்…
“தனது பதவியும் – அரசும் நிலைக்க பாஜக அரசுக்கு சாமரம் வீச வேண்டாம்” : துரைமுருகன்
“தனது பதவியும் – அரசும் நிலைத்தால் போதுமென்று காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க பாஜக அரசுக்கு முதலமைச்சர் சாமரம் வீச வேண்டாம்” என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்…
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சிறப்பு குழு : முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
தமிழகத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும்…
பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் காலமானார்
முதுபெரும் நடிகர் ரிஷி கபூர் புதன்கிழமை இரவு மும்பையின் சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் மும்பையின் சர்…
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு ..
தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த…
ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை காலதாமதம் செய்யாமல் அறிவிக்க ஸ்டாலின் கோரிக்கை..
ஊரடங்கு வரும் மே-3 ந்தேதி முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என்று திமுக…
