தனியார் பள்ளிகள் ஆன்லையனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. மீறி ஆன்லையன் வகுப்புகள் எடுத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும்…
Category: scroller
ஜெ., இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் அமைந்துள்ள வேதா இல்லத்தை நினைவிடமாக்க தமிழக அரசு கையகப்படுத்தியது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த…
தமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..
தமிழக அரசின் இ-சேவை மையத்தில் 20 விதமான காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைத்து பாலினரும் விண்ணப்பித்துக்…
“ஜூன் 3 : கலைஞரின் லட்சியங்களை, நம் இதயங்களில் ஏந்தி நிறைவேற்றிட உறுதியேற்போம்” : மு.க.ஸ்டாலின் அழைப்பு!
“தலைவர் கலைஞரின் பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாகத் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மாற்றிக் காட்ட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். “சூன்…
B.C.S.(bachelor of corporation secretaryship) பட்டப்படிப்பு B.com-க்கு இணையானது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
B.C.S.(bachelor of corporation secretaryship) பட்டப்படிப்பு B.com-க்கு இணையானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. B.com-க்கு இணையானது என சான்று வழங்க பெரியார் பல்கலைக்கழக சான்றை…
சிபிசிஐடி டிஜிபி ஜாபர் சேட் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு..
தமிழக சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விமான நிலையங்களில் இருந்து டாக்ஸி மற்றும் ஆட்டோ இயக்க தமிழக அரசு அனுமதி…
விமான, ரயில் சேவை இயக்கப்படுவதை அடுத்து சென்னையில் விமான நிலையம், ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.…
அண்ணாமலையார் கோயிலைத் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் தோப்புக் கரணமிட்டு நூதன போராட்டம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேல் கோவில்கள் மூடப்பட்ட நிலையில், அண்ணாமலையார் கோயில் முன்பு பக்தர்கள் வழிபாட்டிற்கு கோயில்களை திறக்கக்கோரி நூதன…
மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு..
வட கிழக்கு மாநிலங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர்,அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகலாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மணிப்பூரில் இன்று(மே 25) இரவு…
தன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…
தமிழகத்தின் முடிசூட்டப்பட்ட கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி (89) நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். தமிழகத்தில் ஜமீன் சொத்துகள் முடக்கப்பட்டு, ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட…
