முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில், திமுக வின் புதிய தலைவர் திரு ஸ்டாலினின் முதல் தலைமை உரையை வரவேற்றுப்…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஒரே நாளில் 2.68 லட்சம் பனை விதைகளை விதைத்ததற்காக திருமாவளவனுக்கு உலக சாதனையாளர் விருது..
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2.68 லட்சம் பனை விதைகளை விதைத்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு விஜயகாந்த் வாழ்த்து..
திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், கருணாநிதி பாதையில் ஸ்டாலின் பயணித்து கட்சியை சீரும், சிறப்புமாக நடத்த வேண்டும்.…
தயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..
தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் திடீர் உடல்நலக் குறைவுக் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவர் உடல்நலம் குன்றி இருந்ததால்,…
அண்ணா.கலைஞர்,பெரியார் நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை..
அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பெரியார் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை…
திராவிடம், பகுத்தறிவு, சமத்துவத்தை உயர்த்திப் பிடிப்பேன்: திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் உரை..
திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுகவின் கனவை நிறைவேற்றுவதற்காக இன்று புதிதாய் பிறந்திருப்பதாக தெரிவித்தார். திமுக தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளராக அண்ணா பதவி வகித்தார்.…
ஸ்டாலின் வெற்றி மேல் வெற்றி குவித்து தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்க வேண்டும்: வைகோ வாழ்த்து..
மு.க.ஸ்டாலின் வெற்றி மேல் வெற்றி குவித்து, வரும் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினையும் ஏற்று பல்லாண்டு வாழ வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்தியுள்ளார்.…
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி வாழ்த்து..
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலைஞருக்கு ‘பாரத் ரத்னா விருது’ : திமுக பொதுக்குழுவில் தீர்மானம்…
திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முறைப்படி அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன்…
திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா வாழ்த்து..
திமுக தலைவராக இருந்த கலைஞர் மறைவையடுத்து திமுகவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக திமுக பொதுக்குழுவில் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். திமுக…
