மக்களவை, இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்…

மக்களவை மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனுக்கள் விநியோகம் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தை ரூ.1000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

புல்வாமா தாக்குதல் பற்றி நீதி விசாரணை நடத்த கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

புல்வாமா தாக்குதல் பற்றி நீதி விசாரணை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் வினீத் தந்தா தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுக – பாமக கூட்டணி குறித்து அன்புமணி விளக்கம்..

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழு முடிவு எடுத்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார். நிர்வாகிகளை கேட்டறிந்த…

கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்து..

நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பதிவில் அரசியல் கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் டிவிட்டர் பதிவில் கட்சி…

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடியின் படம் ..

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் படம் அங்கு இடம்பெறுவது இது முதல் முறை. அதன்படி, மோடியிடம், ஜெயலலிதா கோரிக்கை…

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கல்லூரிக்கு ஜெயலலிதா பெயர்…

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கல்லூரியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் கல்லூரிக்கு வைக்கப்பட்டுள்ளது. இனி முதல் ஜெயலலிதா இசை மற்றும் கவின் கல்லூரி…

மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படும் : இஸ்ரோ தலைவர் சிவன்

மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படும் என, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், ANI செய்தி நிறுவனத்திற்கு…

சென்னை போரூர் அருகே தனியார் கார் குடோனில் தீ விபத்து..

சென்னை போரூரில் அமைந்துள்ள காலி இடத்தில் அமைந்துள்ள தனியார் கார் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல கார்கள் தீ பிடித்து…

மக்களவைத் தேர்தல் : 25-ந்தேதி முதல் திமுக விருப்ப மனு..

மக்களவைத் தேர்தலில் திமுகவினர் சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விண்ணப்பிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டு்ளளார். வேட்பாளர்  விண்ணப்பக் கட்டணம் ரூ.25…

மக்களவை தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து சுமூக பேச்சு : வைகோ..

நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து திமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் எத்தனை தொகுதியில் போட்டி என அறிவிக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர்…

Recent Posts