நதியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது : காவேரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

காவேரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வருகிறது. தீர்ப்பில் காவேரி நதி நீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது.

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம்..

அதிமுக தலைமை அலுவலகம் வெளியட்டுள்ள செய்திக் குறிப்பில் கட்சியன் கட்டுபாடுகளை மீறி கட்சிக்கு எதிராக செயல்படுவதால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து…

கார்த்தி சிதம்பரம் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை..

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்நிலையில் சென்னையில் கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து…

காஷ்மீர் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பன்ஸ் காம் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திபுரா அருகே பன்ஸ் காம் ராணுவ முகாம்…

‘மகிழன்’ மூலம் மகிழ்ச்சியடையும் கருணாநிதி..

திமுக தலைவர் கருணாநிதி தற்போது உடல் நலம் நன்கு தேறி வரும் நிலையில் அவர் பேசவும், பொழுதைக்கழிக்கவும் அவருக்கு ஒரு புது உறவினர் கிடைத்துள்ளார். கருணாநிதியின் பேரன்…

ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப்பயணம்?..

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ராஜாமுத்தையா மருத்துவ மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு..

சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ரூ.4.50 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாணவர்கள் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம்…

பிரபல வைர வியாபாரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி குறித்து வைர வியாபாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் 12 அதிகாரிகள்…

நாளை திட்டமிட்டபடி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சி.ஐ.டி.யு…

ஊதிய உயர்வு கோரி நாளை திட்டமிட்டபடி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெரும் என சி.ஐ.டி.யு. மின்வாரிய தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் சென்னையில் அறிவித்துள்ளார். வேலை நிறுத்தத்தில்…

திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைப்பு : எண்ணெய் கசிவு..

திருவாரூர் அருகே எருக்காட்டூர் பாண்டவையாற்றின் கீழ் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்டதால் ஆற்றில் எண்ணெய் கசிவு கலக்கிறது. இந்த எண்ணெய் கசிவால் பொதுமக்கள் கவலை கொண்டுள்ளனர்.…

Recent Posts