“மக்களை மது அருந்த அரசு வேண்டுகோள்”: இங்கல்ல ஜப்பானில்..

மது மூலம் கிடைக்கும் வரி வருவாய் ஜப்பானில் குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை அதிக்கபடுத்த அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மக்களிடையே மது…

ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள் :நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா மரியாதை…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள…

ஒண்டிவீரனின் 251வது நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..

விடுதலைக் கனலை மூட்டி ஆங்கியேல ஆதிக்கத்தை தகர்த்த ஒண்டிவீரன் புகழை போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வீரம்செறிந்த விடுதலை பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி…

குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை:பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி:வைகோ கடும் கண்டனம்..

நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், 2002 பிப்ரவரி 27 இல் குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி விரைவு இரயிலின் எஸ்-6 பெட்டியை…

76-வது சுதந்திர தினம் : சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் மெட்ரிக் பள்ளியில் கோலாகலக் கொண்டாட்டம்…

இந்திய திருநாடு சுதந்திரம் பெற்று 75-ஆண்டுகள் நிறைவு பெற்று 76- ஆண்டைக் கொண்டாடும் வகையில் நாடுமுழுவதும் மக்கள் தேசியக் கொடியை இல்லங்கள் தோறும் ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.மயிலாடுதுறை…

அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா: இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு..

மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஆகஸ்ட் 3 ஆம்…

பீகா­ரில் 700 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ‘மாப்பிள்ளைச் சந்தை’…

பீகா­ரில் ஆண்­டு­தோ­றும் நடை­பெற்று வரும் ‘மாப்­பிள்ளைச் சந்தை’ (படம்) குறித்த சுவா­ர­சி­ய­மான தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன. கடந்த 700 ஆண்­டு­க­ளாக இந்­தச் சந்தை நடந்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.பீகா­ரில்…

உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் …

உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பளத்…

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்…

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா ஆக.26-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில்…

பீகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 8 முறையாக பதவியேற்பு..

பீகார் முதல்வராக 8-வது முறையாக மகா கத் பந்தன் கூட்டணியில் நிதிஷ்குமார் பதவியேற்றார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அரசு…

Recent Posts