டி.டி.வி.தினகரனுடன் சசிகலா புஷ்பா சந்திப்பு..

ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் இமாலய வெற்றி பெற்றார். இதனையடுத்து, எடப்பாடி அணியைச் சேர்ந்த வேலூர் எம்.பி செங்குட்டுவன், நேற்று டி.டி.வி.தினகரனைச் சென்று நேரில் சந்தித்தார்.…

டிடிவி தினகரன் எதிராக வழக்கு தொடர்வேன் : டிராபிக் ராமசாமி…

டிடிவி தினகரன் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார். ஆர். கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர்களுள் ஒருவரான டிராபிக் ஏற்றுக்கொள்ள இயலாது.…

மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்…

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியால் பின்னடைவு இல்லை எனத் தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உறுதியுடன் பயணிக்க வருமாறு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள…

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு : கொந்தளிக்கும் சீமான்..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகளால் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது அரசியல் வட்டாரம். நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த வாக்குகளும், நோட்டாவைவிடவும் பா.ஜ.க பின்னுக்குத் தள்ளப்பட்டதும் அரசியல் விமர்சகர்களால் அலசப்பட்டு வருகிறது.…

பாக்., சிறையில் குல்பூஷண் ஜாதவை குடும்பத்தார் சந்திப்பு..

பாகிஸ்தான் சிறையில் தூக்குத் தண்டனைக் கைதியாக உள்ள குல்பூஷண் ஜாதவை அவரது குடும்பத்தார் இன்று சிறையில் சந்தித்துப் பேசினர். இதுதொடர்பான வீடியோவை பாகிஸ்தான் விரைவில் வெளியிடும் என…

தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்..

டிடிவி தினகரனை ஆதரிக்கும் 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்க ஓ.பி.எஸ், ஈபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரெங்கசாமி, வி.பி.கலைராஜன்,…

மருத்துவமனையில் அம்மாவை நானோ, மற்ற அமைச்சர்களோ பார்க்க அனுமதிக்கவில்லை..

ஜெயலலிதாவை பார்க்க எங்களை ஏன் அனுமதிக்கவில்லை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும் என்று எங்களை பயமுறுத்தி ஜெயலலிதாவை பார்க்கவிடவில்லை என்றும், நானோ,…

ஆப்கனில் உளவுத்துறை தலைமையகம் அருகே வெடிகுண்டு தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு..

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் போலீஸ் உளவுத்துறை தலைமையகம் உள்ளது. இன்று காலை ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, காரில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் கூட்டத்தில்…

ஆர்.கே.நகர் தோல்வி எதிரொலி : 29ஆம் தேதி திமுக உயர் நிலை செயல் திட்ட குழு கூட்டம் ..

அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக 3இடம் கிடைத்தது. டெபாசிட் பறிபோனது. இந்நிலையில் திமுக உயர் நிலை செயல் திட்ட குழு கூட்டம் வரும் 29ஆம் தேதி…

Recent Posts