Blog

தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோவிற்கு ஜாமீன்..

தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள வைகோவுக்கு ஓராண்டு சிறை; ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். இந்நிலையில் வைகோ சென்னை சிறப்பு  நீதிமன்றத்தில்…

தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளியாக அறிவிப்பு..

தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள வைகோவுக்கு ஓராண்டு சிறை; ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

வங்கி தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை வங்கி பணிகளுக்கான தேர்வில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் வகையில், கிராமப்புற வங்கி வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி…

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்..

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதயநிதியை திமுக இளைஞரணிச் செயலாளராக நியமித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். இது குறித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள…

மத்திய பாஜக அரசின் நம்பிக்கையற்ற பொருளாதார ஆய்வறிக்கை : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை மத்திய பாஜக அரசின் நம்பிக்கையற்ற அணுகுமுறையை கொண்டிருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய…

அமமுக துணைப்பொதுச் செயலாளராக பழனியப்பன் நியமனம்..

அமமுக துணைப் பொதுச்செயலாளராக பழனியப்பளை நியமித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். அதுபோல் பொருளாளராக வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளதாகம் தெரிவித்துள்ளார்.

வேலுார் மக்களவைக்கு ஆக..5-ந்தேதி தேர்தல்..

வேலுார் மக்களவைக்கு வரும் ஆகஸ்ட் 5-ந்தேதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை-11-ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை வரும்…

தமிழக மக்கள் குறித்து கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார் : அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது டிவிட்டரில் தமிழக மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு…

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு : ஆய்வு மையம் தகவல்..

தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள்…

பதவியை காப்பாற்றவே அமமுகவினர் சிலர் அதிமுகவில் இணைந்துள்ளனர் : டிடிவி தினகரன்

ஒரு நிர்வாகி கட்சியை விட்டு செல்வதனால் இயக்கம் வீழ்ச்சி அடைந்து விடும் என்பதை எதிர்காலம் நிச்சயம் பொய்யாக்கும் என டிடிவி தினகரன் கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற…

Recent Posts